பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா
பழனிச்சாமி உடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏற்கனவே பாக்யாவை குடும்பத்துடன் வரணும் என்று நேரில் போய் கூப்பிட்டு இருக்கிறார்.
பழனிச்சாமி உடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏற்கனவே பாக்யாவை குடும்பத்துடன் வரணும் என்று நேரில் போய் கூப்பிட்டு இருக்கிறார்.
வடிவுக்கரசி என்னதான் வில்லியாக நடித்திருந்தாலும் இவருடைய நிஜ வாழ்க்கையில் சொல்ல முடியாத அளவிற்கு மன வேதனையில் இருந்து தவித்திருக்கிறார்.
ஜீவானந்தம் யார் என்பதை கண்டுபிடித்த ஜனனி. இதனால் சுக்கு நூறாக உடைந்து போன குணசேகரனின் சொத்து கனவு
டி ஆர் ராஜகுமாரி ஆரம்பித்த முதல் தொடக்கம் தான் தியேட்டர் ஆரம்பிப்பது.
பொதுவாகவே அர்ஜுன் சூட்டிங் ஸ்பாட்டில் அது வேண்டும், இது வேண்டும் என ஓவராக கெத்துடன் இருக்கக்கூடியவர்.
இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றிலேயே இப்பொழுதுதான் இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராதிகா ஆன்ட்டி உங்களுக்கு வேண்டாம். அதற்கு அப்புறம் தான் நீங்கள் இப்படி மொத்தமாக மாறிவிட்டீர்கள் என்று சொல்கிறார். அன்பு மகளுக்காக கோபி இனி எடுக்க போகும் முடிவு என்னவாக இருக்கும்.
ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஒரு தடவை முக பாவனையை மாற்றிக் கொண்டு நடிப்பதில் இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை என்பதற்கு ஏற்ற மிகப்பெரிய நடிகர்.
ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்கு ஜனனி முயற்சி செய்யப் போகிறார். இந்த உருப்படியான ஒரு விஷயத்தால் குணசேகரின் கனவு கோட்டையாக இருக்கும் 40% ஷேர் அவருக்கு கிடைக்காமல் போகப் போகிறது.
கதிர் வெளியே வந்ததும் மூர்த்தி ஜீவா இவர்கள் எல்லாரும் சேர்ந்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்வதற்கு போல அனைவரும் ஒன்றாக பாச மழையை கொட்டி பொழிகிறார்கள்.
போட்டி போட்டுக்கொண்டு வெளியில் வந்த படங்களில் ராஜ்கிரன் படத்துடன் மல்லு கட்ட முடியாமல் தோற்றுப் போய் இருந்தார் ரஜினி.
விடாமுயற்சி படத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு என்றே சொல்லலாம். அதுவும் அஜித் மனசு வைத்ததால் மட்டுமே.
வடிவேலு என்னெல்லாம் தில்லாலங்கடி வேலையே பார்த்து இருக்கிறார் என்று இவருடன் நடித்த சக நடிகர் இவரைப் பற்றி புட்டு புட்டு வைத்து வருகிறார்.
விஜய் படத்திற்கு மிகப்பெரிய போட்டியாக அமையும் என்பதை தெரிந்து கொண்டு கேப்டன் மில்லர் பட குழு சதி வேலையை செய்து வருகிறது.
வடிவேலு வாய் வைத்து சும்மா இல்லாமல் நாலா பக்கமும் வாலாட்டி இருக்கிறார். அப்படி இவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தர் தான் பிரபுதேவா.
ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியே கெடுக்கும் ராதிகாவின் செயல்கள். கோபியை கண்டுகொள்ளாத பாக்கியா.
நான் நடித்த முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னால் சினிமாவில் நிலைத்து இருக்க முடியாமல் போய்விட்டது என்று அங்காடி தெரு திரைப்படத்தின் ஹீரோ மனவேதனையில் இருக்கிறார்.
டம்மி பீஸ் வைத்து காரியத்தை சாதிக்க நினைக்கும் குணசேகரன். ஜனனியை விட ரேணுகா எவ்வளவோ பரவாயில்லை.
குணச்சித்திர கேரக்டரில் நடித்து நடிகர் கிஷோர் அதிக பாரத்தை பெற்றிருக்கிறார். இவர் நடித்த பெஸ்ட் படங்களை பற்றி பார்க்கலாம்.
தற்போது தான் இரண்டாவது திருமணத்தை முடித்த நிலையில் இந்த சோகமான விபரீதம் இர்ஃபானை படபடக்க வைத்துள்ளது.
விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு இவருக்கு பிடித்தமான இயக்குனருடன் கூட்டணி வைக்கலாம் என்று இருந்தவரை நம்பி ஏமாற்றி விட்டார் இயக்குனர்.
ரொம்பவே துவண்டு போய் இருந்த நடிகர்களை தூக்கிவிடும் விதமாக வந்த ஐந்து இயக்குனர்கள்.
சில நடிகர்கள் 100 படங்களில் நடித்தும் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரம் அமைந்ததால் அந்த நடிகர்கள் பிரயோஜனப்படாமல் போய்விடுகிறார்கள்.
விஜய் என்ன சொன்னாலும் வெங்கட் பிரபு தலையை ஆட்டிக்கொண்டு ஓகே ஓகே என்று சொல்லி வருகிறார். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை அவருக்கு காரியம் நடக்கணும்.
நடிப்பையும் தாண்டி சில நடிகர்கள் விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்
குணசேகரன், பாசத்தின் ட்ராமாவை வைத்து ஞானத்தை எப்படியாவது தன் பக்கம் மடக்கி விட வேண்டும் என்று கொக்கி போட்டார்.
கதிர் இந்த நிலைமையில் பார்த்த பின்பு ஐஸ்வர்யாவிடம் எல்லா கோபத்தையும் கொட்டி தீர்த்த முல்லை.
லோகேஷ் நாலு காசு சம்பாதித்த உடனே இவரை தூக்கி விட்டவரே மறந்துவிட்டார்.
நம்பி இருந்த டாப் நடிகர் வெங்கட் பிரபுவை அலட்சியப்படுத்தியதால் கடுப்பில் விஜய்யிடம் சேர்ந்து விட்டார்
விஜய் அரசியலில் வரவேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைகளை பார்த்து வரும் இவர் தற்போது மாணவர்களுக்கு நல்ல விஷயம் செய்யும் விதமாக அரசியலுக்கு அஸ்திவாரத்தை போட்டு விட்டார்.