300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நக்கல் மன்னன்.. ஊரையே வளைத்துப் போடும் மொத்த சொத்தின் மதிப்பு
கவுண்டமணி தொடர்ந்து 300 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அதிலும் இவரும் செந்திலும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை மறக்கவே முடியாது.
கவுண்டமணி தொடர்ந்து 300 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அதிலும் இவரும் செந்திலும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை மறக்கவே முடியாது.
ரஜினியின் மூத்த மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு நிலைமையா சோகத்தில் வருடும் கொடுமையான வாழ்க்கை.
கோபி ரெண்டு பொண்டாட்டியை கேட்டு படாத பாடு பட்டுகிட்டு வராரு. இதற்கிடையில் ராதிகா பாக்யாவின் வாழ்க்கை என்ன ஆகப் போகிறது என்று கேள்விக்குறியாக இருக்கிறது.
குணசேகரன் அவருடைய நீலி கண்ணீரை காட்டி எப்படியாவது ஞானத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று டிராமா பண்ணுகிறார்.
ரஜினியின் நிஜ வாழ்க்கையிலும் இடம் பிடித்த இந்த மூன்று ஹீரோக்கள் எப்பொழுதுமே நம்மளும் மறக்க முடியாத அளவிற்கு நிலைத்து இருக்கிறார்கள்.
விஜய் நடித்த எத்தனையோ படங்கள் சீரியஸான கதாபாத்திரமாக இருந்திருந்தாலும் ஒரு சில படங்கள் காமெடியாகவும் அதில் இவரே மற்றவர்களை கலாய்க்கும் விதமாக நடித்திருப்பார்.
சில நடிகர்களை கண் சிமிட்டாமல் பெண்கள் சைட் அடிக்கும் அளவிற்கு அழகை கொண்டவர்கள்.
அஜித் மற்றும் அரவிந்த் சாமியை மிஞ்சும் அளவிற்கு ரசிக்கப்பட்ட ஒரு நடிகர்.
குணசேகரன், ஆதிரை கல்யாணத்தில் இந்த வீட்டின் பெண்களால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக குடும்பத்தின் அனைவரும் முன்னாடியும் சத்தியம் பண்ண சொல்கிறார்.
ஒரே படத்தில் இணையும் மூன்று சூப்பர் ஸ்டார்கள். அதிரிபுதிரியாக உருவாக்க இருக்கும் புது படம்.
90களில் ரஜினியை மிஞ்சும் அளவிற்கு இரண்டு நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார்கள்.
ஆபீஸில் பாக்யாவை சீண்டிப் பார்த்ததற்காக ராதிகாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார் கோபி.
ஹிந்தி நடிகை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் சிம்பு. இவருக்காக ஹீரோயினை அலைந்து திரிந்து தேடும் கமல்.
ஜோசியரை பார்க்க போன நயன்தாராவுக்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஷாக்காக இருந்திருக்கிறது.
கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு போகும் கதிர். இதனால் கோபத்தின் உச்சகட்டத்தில் முல்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மறுபடியும் பிளவு ஏற்படுகிறது.
வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்த ஐந்து படங்கள். அதிலும் விஜய்க்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர்.
வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெங்கட் பிரபு மாட்டிக் கொண்டார். இதை பார்த்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிய லோகேஷ் கனகராஜ்.
பாலகிருஷ்ணா படத்தில் தமன்னா ஐட்டம் டான்ஸ் ஆடுவது உறுதியான நிலையில் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு இவருடைய ஆட்டம் இருக்கப் போகிறது.
சாருபாலா என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் கோபமே படாமல் பொட்டி பாம்பாக அடங்குகிறார் குணசேகரன்.
ஜி பி முத்துவை வைத்து வெங்கட் பிரபுவிடம் வம்பு இழுத்த ரிப்போர்ட்டர்ஸ். ஜி பி முத்து எல்லாம் ஒரு ஆளே கிடையாது என்று சொன்ன வெங்கட் பிரபு.
மணிரத்தினத்தை மிஞ்சும் அளவிற்கு விஜய் ஆண்டனி சம்பவத்தை செய்து விட்டார்.
ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் படம் மலையாளத்தில் வெளிவந்த மின்னல் முரளியின் அட்டகாப்பி தான் என்று படத்திற்கு வந்த சோதனை.
வரலட்சுமிக்கு வந்த ஹீரோயின் வாய்ப்பை இழப்பதற்கு காரணமே இவருடைய அப்பா தான் என்று மனவேதனையில் கூறியிருக்கிறார்.
விஜய் டிவி அவருடைய தத்துப் பிள்ளைக்கு தொடர்ந்து எட்டு வருடமாக விருதுகளை கொடுத்து வருகிறது.
மார்க்கெட் போயிடும் என ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம். அடுத்ததாக ரஜினிக்கு சூப்பர் செலெக்ஷனில் களம் இறக்க இருக்கிறார் இயக்குனர்.
ராதிகாவிற்கு இருக்கும் மொத்த கோபத்தையும் பாக்கியா மேல் காட்டுவதற்கு அவரை அலைக்கழிக்கிறார்.
சிம்புவின் 48வது படத்தை மிக வரலாற்று படமாக எடுப்பதற்கு கமல் 100 கோடி பட்ஜெட்டுடன் களம் இறங்கி இருக்கிறார்.
சரத் பாபு சினிமாவிற்கு நுழைந்து 80, 90களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்து எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
சந்தானத்துக்கு உறுத்தும் வகையில் சூரி சொன்ன பதில் இருந்திருக்கும்.
திருப்பாச்சி முதல் லியோ வரை விஜய் வாங்கிய சம்பளத்தை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு ஒன் மேன் ஆர்மியாக வலம் வருகிறார்.