விக்ரம் பட ரோலக்ஸ் வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. ரஜினியின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் வில்லன்
ரஜினியின் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிடாமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிடாமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் நடிப்பில் வெளிவந்த எந்தெந்த படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது என்று திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறார்.
தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்திய ஐந்து படங்கள் இருக்கிறது. ரஜினி, கமலை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.
சங்கர் படத்துக்கு செலவு பண்ணா கூட பரவாயில்லை. பாட்டுக்கே அதிக கோடி செலவு பண்ணி இருக்கிறார்.
விக்ரமுக்கு எப்படி ஆரம்ப காலத்தில் பாலா இருந்தாரோ அதேபோல் இன்னொரு இயக்குனரும் இவருக்கு பக்கபலமாக இருந்து தோள் கொடுத்தார்.
ரொம்பவே ஓவராக தான் துள்ளிக்கிட்டு இருக்கிறார் மல்லு வேட்டி மைனர் கதிர். இவனுக்கும் கூடிய சீக்கிரத்தில் ஆப்பு குணசேகரன் மூலமாக தயாராகி வருகிறது.
ஏற்கனவே கோபி பேசின பேச்சுக்கு அவருடைய இரண்டு பசங்களும் சரியான விதத்தில் பாடத்தை கற்பித்து விட்டார்கள்.
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை விரைவில் தொடங்கி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஜோதிகா பழைய கிரேஸ் ஹீரோ உடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.
சந்தோஷ் நாராயணன் திரையுலகுக்கு வந்த வெகு விரைவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதை வென்று விட்டார்.
ராமராஜனுக்கு பெரிய நம்பிக்கை துரோகம் செய்த ராஜ்கிரண். இவர்கள் இருவரும் நல்ல நெருங்கிய வட்டாரத்தில் தோழராக இருந்திருக்கிறார்கள்.
ஆர் ஜே பாலாஜி மற்றும் யோகி பாபு ஒருவரை ஒருவர் கலாய்த்து கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
சில நடிகர்களின் மார்க்கெட் சரிந்து விடுவது போல் அமையும். அந்த நேரத்தில் அவர்களை தூக்கி விடும் படமாக சில படங்கள் அமைந்திருக்கிறது
அந்தக் காலம் போல இந்த காலத்தில் தெலுங்கு நடிகர்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்க ரசிகர்கள் ஆசைப்படுவதில்லை.
கதிர் போகிற வேகத்தை பார்த்தால் ஜனனி திட்டத்தை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்.
வடிவேலுவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ரகசியமாக மாஸ்டர் பிளான் போட்டு ரஜினி மற்றும் கமல் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
லோகேஷ் மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு டம்மி சீனில் வந்திருப்பார். ஆனால் லியோ படத்தில் அப்படி ஏதும் இல்லாமல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இர்ஃபான் நல்லபடியாக இரண்டாவது முறையாக மிஸ் பண்ணாமல் திருமணத்தை செய்து கொண்டார்.
இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது.
வெங்கட் பிரபு தற்போது நிலைமையை பார்த்தால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் கூட இவருடன் யாரும் கூட்டணி வைப்பது சந்தேகம் தான்.
சில படங்களில் நடிகர்கள் என்ன தான் உருகி உருகி காதலித்தாலும் அவர்களின் காதல் கைகூடாமல் ஃபெயிலியர் ஆயிருக்கும்.
திரிஷா தெலுங்கு நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதன் மூலம் அங்கே நிறைய பட வாய்ப்புகளை பெற்றார்.
சில நடிகைகள் படங்களில் கமிட் ஆகி கால் சீட்டில் சொதப்பாமல் சரியான பஞ்சுவாலிட்டிக்கு படங்களில் நடித்து கொடுக்கிறார்கள்.
எந்த அளவிற்கு இளையராஜாவுக்கு இசைஞானம் இருக்கிறதோ அந்த அளவிற்கு கர்வமும் தலைக்கனமும் அதிகமாக இருக்கிறது என்று பலரும் இவரை விமர்சித்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடிப்பில் முத்திரை பதித்து வரும் மணிகண்டனின் கதாபாத்திரங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
பாக்கியா என்ன பேசணுமோ அதை தெளிவாக கோபியிடம் பேசி அவர் மண்டைக்கு எட்டுற மாதிரி சொல்லிட்டாங்க.
கண்ணன் ஐஸ்வர்யா எல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க. கடைசியில் பேராசையால் அனைத்தையும் இழந்து தவிக்கப் போகிறார்கள்.
கொக்கி குமாரிடமிருந்து தப்பிக்க நினைக்கும் இனியாவை காப்பாற்றுவதற்கு ஆக்சன் கிங் ஆக விக்ரம் களத்தில் இறங்குகிறார்.
ஜனனி பக்காவாக குணசேகரனை தோற்கடிப்பதற்கு ப்ளான் போட்டு வருகிறார். இவர்களுக்கு இடையில்
குணசேகரன் மாட்டிக்கொண்டு தோற்றுப் போய் முழிக்க போகிறார்.