தேங்காய் மண்டையனை போட்டுத் தள்ள துடிக்கும் சவுண்ட் சரோஜா.. அப்பத்தா, எஸ்கேஆர் க்கும் வலை விரித்த குணசேகரன்
அத்துடன் குணசேகரன் இந்த சொத்துக்காக தான் இவ்வளவு வீரப்பா இருந்தாரா என்று நினைக்கும் பொழுது அடுத்த நொடியிலே ஒரு மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறார்.