மைக் செட் ஸ்ரீராம் உடன் கூட்டணி போடும் சந்தானம்.. கடன் தொல்லையால் பினாமியாக மாறிய நிலை

இப்பொழுது முக்கியமாக தெரிவது அழகு தேவையில்லை திறமை இருந்தால் சினிமாவில் வெற்றி பெறலாம் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு.

எஸ்ஜே சூர்யா உடன் கிசுகிசுக்கப்பட்ட 4 நடிகைகள்.. 54 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருப்பதால் வந்த வினை

நிஜ வாழ்க்கையில் இவருக்கு 54 வயதாகியும் திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக இருப்பது தான் இவருடன் நிலைமையாக இருக்கிறது.

director-bala

குரு மாதிரி நம்பினவரை கழுத்தறுத்து விட்ட பாலா.. இப்ப வர எழுந்திருக்க முடியாத ஹீரோ

இவரை நம்பி போன ஒரு முன்னணி நடிகரை கழுத்து அறுத்து விட்ட மாதிரி இவருடைய செயல்கள் இருந்திருக்கிறது. இவரால் இன்னும் அந்த ஹீரோ ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.

vijay-sethupathi

சம்பளத்தை உயர்த்தி கேட்ட விஜய் சேதுபதி.. அந்தர்பல்டி அடித்து இயக்குனரை ஹீரோவாக்கிய முதலாளி

விஜய் சேதுபதி படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளத்தை கேட்டிருக்கிறார் கொடுக்க மறுத்ததால் நடிக்க நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

மூன்று ஹீரோக்களுக்காக பின்னணி பாடல் பாடிய விஜய்.. 23 வருடத்திற்கு முன் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்

சமீபத்தில் விஜய் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்னதாகவே இவர் மூன்று ஹீரோகளுக்காக பாடலை பாடியிருக்கிறார்.

ar-rahman

ஹீரோக்களை தாண்டி அதிக சம்பளம் வாங்கும் 5 இசையமைப்பாளர்கள்.. ரஹ்மானே ஓரம் கட்டிய பிரபலம்

சில இசையமைப்பாளர்களின் வெற்றியே பொறுத்தே அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஹீரோக்களையும் தாண்டி அதிக சம்பளத்தை வாங்கி வரும் இசையமைப்பாளர்கள்.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் செய்ய போகும் சம்பவம்.. ரஜினி கொடுத்த அந்த வாய்ப்பு

வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்.. கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் பரிதாப நிலைமை

இந்த வாய்ப்புகளும் இவருக்கு சரியாக அமையவில்லை என்றால் இவர் தமிழ் சினிமாவில் ஓரங்கட்டப்படும் இயக்குனராக ஆகி விடுவார்.

டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

அப்படி ஹீரோயின் ஆன பிறகு சில நடிகைகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்திருப்பார்கள்.

ஹிட் இயக்குனருக்கு வலை விரிக்கும் ரஜினி.. கண்டிஷன் கேட்டு தெறித்து ஓடிய யுனிவர்ஸ் இயக்குனர்

இப்பொழுது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனருக்கு வலை விரித்து இருக்கிறார். அதற்காக யுனிவர்ஸ் இயக்குனருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

கேரியரை காப்பாற்றிக்கொள்ள விஷால் போடும் திட்டம்.. விஜய்க்கு மறுப்பு தெரிவிக்க சொன்ன காரணம்

சினிமா கேரியரை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிதாக மாஸ்டர் பிளாண்ட் போட்டு வரும் விஷால். அதனால் கிடைத்த நல்ல வாய்ப்பையும் மறுத்துவிட்டார்.

ஜகா வாங்கும் கமல்.. பொன்னியின் செல்வனால் வேற டிராக்கில் பயணிக்க போகும் உலகநாயகன்

பொன்னியின் செல்வனால் டிராக்கை மாற்றி புது ரூட்டை கையில் எடுத்து வெற்றி பெறுவதற்காக திட்டம் திட்டி வருகிறார்.

நாளைய இயக்குனர்கள் மூலம் வளர்ந்த 5 பெரிய இயக்குனர்கள்.. முதல் படத்திலேயே மிரட்டி விட்ட கார்த்திக் சுப்புராஜ்

நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் திறமைகளை காட்டி இப்பொழுது பெரிய இயக்குனர்களாக வளர்ந்து வருகிறார்கள்.

Shruthikassan

இனி இங்க நடிக்க மாட்டேன் என ஓடிய 5 ஹீரோயின்கள்.. அக்கட தேசத்தில் தாத்தா வயது நடிகருடன் ஜோடி போட்ட ஸ்ருதி

சில காரணங்களால் தமிழில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Rajinikanth

லால் சலாம் படத்தால் தலைவலியில் ரஜினிகாந்த்.. மகளுக்காக சூப்பர் ஸ்டார் அனுபவிக்கும் ரண வேதனை

ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் இருக்கிறார். இதை அனைத்தும் ரஜினி பார்த்தும் பார்க்காத மாதிரி மகளுக்காக ரண வேதனையை அனுபவித்து வருகிறார்.

கொடூர வில்லனாய் நெப்போலியன் கலக்கிய 5 படங்கள்.. வல்லவராயனாய் ரஜினியை படாதபாடுப்படுத்திய எஜமான் படம்

அப்படி வில்லனாக நடித்து பெயர் வாங்கியவர்களில் ஒருவர் நெப்போலியன். அவர் கொடூர வில்லனாக நடித்து கலக்கிய ஐந்து படங்கள்.

ajith-thunivu1

அஜித் கேரியரில் இதுவரை நடக்காத பிரச்சனை.. வெற்றியோ, தோல்வியோ பயமுறுத்தும் 2 சம்பவங்கள்

அஜித்துக்கு இதுவரை சினிமா வாழ்க்கையில் நடக்காத பிரச்சனையை சந்தித்து வருகிறார். படம் வெற்றியோ, தோல்வியோ பெரிய சம்பவமாய் வர காத்திருக்கிறது.

Vijayantony

பிச்சைக்காரன் 2 பட கதை இதுதான்.. தேறி வரும் விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்த சோதனை

பிச்சைக்காரன் 2 படத்தின் கதை இதுதான்.விஜய் ஆண்டனி தேறி வந்த நிலையில் மறுபடியும் அவருக்கு ஏற்படும் பிரச்சனை.

pradeep-ranganathan-love- today

முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றைய காதலை வெளுத்து வாங்கிய லவ் டுடே

இவர்கள் நடித்த முதல் படத்திலேயே எதார்த்தத்துடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்ட ஐந்து நடிகர்கள்.

நடிப்பில் கல்லா கட்ட முடியல, பிசினஸில் இறங்கிய 5 ஹீரோக்கள்.. கெஞ்சி கூப்பிட்டும் நடிக்க மறுத்த நெப்போலியன்

சில நடிகர்கள் கொஞ்சம் சம்பாதித்த பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அந்த பணத்தை காரியத்துடன் பிசினஸில் போட்டு இப்பொழுது பெரிய லாபத்தை பார்த்து வருகிறார்கள்.

அஜித்தை திருப்திபடுத்திய மகிழ்திருமேனி.. லைக்கா கொடுக்காததை கொடுத்து உதவிய ஏகே

ஏகே 62 படத்திற்காக அஜித்தை திருப்தி படுத்த புது ரூட்டை கையில் எடுத்த மகிழ் திருமேனி. அதற்காக அதிரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார்.

ajith-thunivu1

ஸ்காட்லாந்தில் இருந்து ஏகே 62-க்கு அப்டேட் கொடுத்த அஜித்.. விடாமல் துரத்தியதால் கூறிய பதில்

ஸ்காட்லாந்தில் இருந்து அஜித்தை தேடி சென்று அவரின் ரசிகர்கள் ஏகே 62 படத்திற்கான அப்டேட் கேட்டிருக்கிறார்கள்.

கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய ரஜினி.. 2 முறை கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சூப்பர் ஸ்டார்

இரண்டு முறை கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரஜினிகாந்த், கூப்பிட்டு விட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

பார்வையற்றவராக நடித்து பிரமிக்க வைத்த 5 நடிகைகள்.. குக்கூ படத்தில் கண்கலங்க செய்த மாளவிகா நாயர்

படத்தில் பார்வையற்றவர்களாக நடித்து கண்கலங்க செய்த கதாபாத்திரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இளசுகளை காதலிக்கும் படி செய்த மாதவனின் 5 படங்கள்.. புது ட்ரெண்டை உருவாக்கிய அலைபாயுதே

அந்த காலத்தில் இவரின் படங்கள் அனைத்தும் காதலை அடிப்படையாகக் கொண்டு ரொமான்டிக் படங்களில் நடித்திருப்பார்.

தனுஷ் இனிமேல் அக்கட தேசத்தில் படம் வெளியிடுவது சந்தேகம்.. வாத்தி பட பிரமோஷனில் ஏற்பட்ட சர்ச்சையான பேச்சு

தனுஷின் வாத்தி படம் தெலுங்கில் எந்த மாதிரியான ரியாக்ஷன் கொடுக்கும் என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.