sivakarthikeyan

நண்பர் வட்டாரத்தை நம்பி வாழும் சிவகார்த்திகேயன்.. இப்ப இதையும் கண்டுபிடிச்சுட்டாங்களா

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படம் வருகிற தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் உக்ரைன் நாட்டு மாடல் அழகி மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு

nayanthara-vignesh-shivan-1

நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ்.. டூம்மாங்கோலி வேலை செய்த விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் நயன்தாராவை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பல பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் திருமணத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன்

vaadivaasal-cinemapettai

பிறந்தநாளை குறிவைக்கும் சூர்யா.. இது என்னடா வாடி வாசலுக்கு வந்த சோதனை

சூர்யா தனது பிறந்தநாளில் தான் நடிப்பில் வெளியாக உள்ள வணங்கான், வாடிவாசல் மற்றும் சிறுத்தை சிவா புதிய படம் ஆகிய படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிட திட்டமிட்டிருந்தார்.

kamal-rajini

ரஜினிக்கு ஆண்டவர் கூறிய அட்வைஸ்.. என்னது! படையப்பா வெற்றிக்கு கமலும் ஒரு காரணமா.?

ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் இரு ஜாம்பவான்களாக தற்போது வரை தங்களை நிலை நிறுத்தி வருகின்றனர். இவர்களது ரசிகர்களிடையே போட்டி இருந்தாலும் இவர்களுக்கு இடையில்

dhanush fahad fazil

இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணுங்க.. தனுசை பற்றி பஹத் பாசில் கூறிய உண்மை

தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள் வெளிவந்தாலும் ,சினிமாவில் தனது வெற்றியை தொடர்ந்து வருகிறார். அதாவது இவரது நடிப்பில் வெளியான ஹாலிவுட் படமான “தி கிரே

pavani-amir

காதலை உறுதி செய்த பிக்பாஸ் பாவனி, அமீர்.. விஜய் டிவி உருவாக்கிய அடுத்த ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட காதல் ஜோடிகள் வந்தன ஓவியா, ஆரவ், பாலாஜி முருகதாஸ், சிவானி ஆகியோர் காதல் கிசுகிசுவில் சிக்கினார்கள். இவர்களது

savithiri

அடுத்த சாவித்திரி என பெயர் வாங்கிய நடிகை.! பத்து ஆண்டுகளில் 100 படங்களா?

திறமையான நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு அங்கீகாரம் உண்டு. அப்படி ஒரு சில நடிகைகள் மட்டும் தான் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்படி சாவித்திரி

prashanth vadivelu

பிரசாந்த் வெற்றிக்கு காரணம் வடிவேலு.. இது என்ன புது புரளியா இருக்கு

விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஒரு போட்டியாளராக இருந்தவர் பிரசாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. மேலும் அப்போது பிரசாந்துக்கு

dhanush

தோல்விக்கு பின் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வரும் தனுஷ்.. எதிர்பார்ப்பை கிளப்பிய 5 படங்கள்

சினிமாவை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால் கதாநாயகிகள் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து விட்டால் அதன் பிறகு அவர்களுக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு

ஒரே ஒரு நாள் கால்சீட் கொடுத்த விஜய்.. டீ கூட குடிக்காமல் படப்பிடிப்பை நடத்தப்போகும் பிரபலம்

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. விஜய்

vignesh shivan nayanthara

இணையத்தை அலங்கரிக்கும் நயன்-விக்கி திருமண புகைப்படங்கள்.. சூப்பர் ஸ்டார் முதல் கிங் கான் வரை

நயன்தாரா விக்னேஷ் சிவனை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி

atlee-priya

அட்லியை விமர்சித்த ரசிகர்கள்.. பதிலடி கொடுத்த பிரியா

தமிழ் தரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவர் படங்களின் கதையம்சம் பழைய படங்களை ஒத்து இயக்கபபட்டாலும் இப்படங்களின் திரைக்கதையும் கதைகளில் மாற்றப்பட்ட சிறியளவிலான மாற்றங்களும் ரசிகர்களை

சிங்கம் படத்தில் ஏமாற்றி நடிக்க வைத்த ஹரி.. இப்பவரை கண்ணீர்விட்டு புலம்பும் பிரபல நடிகை

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சிங்கம். இப்படம் சூர்யாவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பிறகு சூர்யா மற்றும் ஹரி இருவரும்

vijaysethupathy-pushpa-2

மலையாள ரசிகர்களை குறிவைக்கும் விஜய் சேதுபதி.. முக்கியமான நடிகரை ஓரம்கட்டிய புஷ்பா-2

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். அதுவும் வா சாமி எனும் பாடல் ரசிகர்களை பெரிய

parthipan

நான் வியந்து பார்த்த இயக்குனர் இவர்தான்.. எவரெஸ்ட்டை போல் ஒப்பிட்டு புகழ்ந்து பேசிய பார்த்திபன்

பார்த்திபன் நடிப்பில் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல். இரவின் நிழல் திரைப்படம் நான் லினர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதாவது தளத்தில் எந்த ஒரு காட்சியையும் எடிட்

venba

வெண்பாவும் வேண்டாம், கண்ணம்மாவும் வேண்டாம்.. வருங்கால மனைவியுடன் செல்பி வெளியிட்ட பாரதி

அருண் பிரசாந்த் நடிப்பில் வெளியான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தான் விஜய் டிவியின் பிரபலமான சிறியதாக உள்ளது அதுவும் வீட்டு இல்லத்தரசிகள் முதற்கொண்டு பாரதிகண்ணம்மா

priya bhavani shankar

அசின், அனுஷ்காவை செஞ்சு விட்ட ஹரி.. ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பிறகு சீரியலில் நடித்து வந்தார். ஆனால் மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகையாக

samantha-nagachaitanya

ஜெட் வேகத்தில் போகும் நாகசைதன்யா.. ராக்கெட் போல் செயல்படும் சமந்தா

சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்து இருந்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது காலப்போக்கில் காதலாக மாறி இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன்

kamal haasan

விக்ரம் வெற்றியின் மூலம் அடுத்து.. வேட்டையாட காத்திருக்கும் கமல்.!

16 வருடங்கள் கழித்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் கமலஹாசன் கைக்கோர்க்க உள்ள தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர்

arjun

அர்ஜுன் செய்த கேவலமான செயல்.. மார்க்கெட்டே இல்ல இது நமக்கு தேவைதானா ஆக்ஷன் கிங்

அர்ஜுன் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு அர்ஜுன் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது அர்ஜுன் தனது மகளை வைத்து

rajinikanth

பெரிய மனுஷனாய் நடந்து கொண்ட சூப்பர்ஸ்டார்.. யாரும் நஷ்டப்படாமல் அப்பவே ரஜினி செய்த பேருதவி

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிவாஜி தி பாஸ். சிவாஜி திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதுவும் சிவாஜி

suriya-jyothika

நடிப்பில் இருந்து முற்றிலுமாக விலகும் ஜோதிகா.. பின்னால் இருந்து சூர்யா போடும் அஸ்திவாரம்

சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதாவது விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்குகாக சூர்யா ரோலக்ஸ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும்

agilan

வெறித்தனமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி.. வெளியான அகிலன் படத்தின் டீசர்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு பூமி படத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதனால் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படத்தை முழுவதுமாக நம்பியுள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தன்யா ரவிச்சந்திரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. அதில் ஜெயம் ரவி கடல் பகுதியை சேர்ந்த ஒரு நபர் ஆகும் அது ஏற்படும் சண்டைகளும் அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்துதான் படத்தின் கதை அமைந்துள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

aadhi nikki galrani

திருமணம் செய்துகொண்ட ஆதி நிக்கி கல்ராணி.. சந்தோஷத்துடன் வெளியான புகைப்படம்

ஆதி வல்லினம் யாகாவாராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல்

vijay

இப்போ அவரு இருக்கிற லெவலுக்கு நீங்க யோசிக்கலாமா தலைவரே.. விஜய் இயக்குனரின் விபரீத ஆசை

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை பித்து வரும் நிலையில் ரசிகர்களும் விமர்சகர்களும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இது பற்றி பலரும் பேசி

keerthy-suresh

தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகமா காட்டுறீங்க.. கவர்ச்சிக்கு புதிய தத்துவம் கூறிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த அளவிற்கு கீர்த்தி சுரேஷ் தனது வித்தியாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி

don

கல்லாப் பெட்டியை திறந்தே வைத்திருக்கும் சிவகார்த்திகேயன்.. 3வது நாள் வசூல் மழை பொழியும் டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் டான். கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும்

vikram

கம்பீரமான குரலில் குத்து பாட்டு பாடியுள்ள கமல்.. விக்ரம் படத்திலிருந்து வெளியான பத்தல பத்தல பாடல்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமலஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பதால் படத்தில் கமல்ஹாசனுக்கு என மாசான காட்சிகள் வைத்திருப்பார்.

don

கேங்ஸ்டார் ஆகும் சிவகார்த்திகேயன்.. காமெடி, குத்தாட்டதுடன் வெளியான டான் டிரைலர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படம் பள்ளி பருவ காலத்தில் நடக்கும் அனுபவங்கள் மற்றும் அதன் பிறகு கல்லூரியில் தனது நண்பர்களுடன் சேட்டை செய்யும் மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

3 படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி பருவ காலத்தில் நடித்தது போல் பல வருடங்களுக்கு பிறகு தற்போது டான் படத்தில் பள்ளி மாணவனாக நடித்துள்ளார். இதனை பார்க்கும் போது ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாக நடிப்பது சிறப்பாக உள்ளது என கூறி வருகின்றனர்.

கல்லூரியில் நடக்கும் சேட்டைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட டான் திரைப்படம் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் என்ன பண்ணுவான்னு நீ காட்டுன ஆனால் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் பிரின்ஸ்பல் ஆனா என்ன கட்டுவாங்க நான் காட்டுகிறேன் என எஸ் ஜே சூர்யா பேசும் வசனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

beast

பீஸ்ட் பட ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியீடு.. நடனத்தில் அசால்டாக கெத்து காட்டும் தளபதி

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை விஜய் ரசிகர் உட்பட பல பிரபலங்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக படம்நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்றுவரை சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு விஜய்யின் நடனத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர் இப்படத்தின் பாடலை வெளியிடும்படி சமூக வலைதளங்களில் பலரும் கூறி வந்தனர்.

தற்போது பீஸ்ட் படக்குழுவினர் ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது மேலும் தற்போது வெளியான ஜாலியா ஜிம்கானா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.