மணிரத்னம் படத்தால் ஒன்று சேர்ந்த அபிஷேக்-ஐஸ்வர்யா ஜோடி.. இதில், சாய் பல்லவிக்கு என்ன வேலை?
ராவணன் படக் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றவுள்ளனர். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் தான் அறிமுகமான காலம் தொட்டு