என்ன பப்ளிக்ல மானத்தை வாங்குறாரு.. சிவக்குமாரின் பேச்சை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட சூர்யா
கங்குவா பட விழாவின் போது நடிகர் சிவக்குமார் சூர்யாவைப் பற்றிக் கூறிய சம்பவம் சமூக வலைதளத்தில் பரவலாகி வருகிறது. கங்குவா ஆடியோ விழா சூர்யா நடிப்பில், சிறுத்தை