என்னா அடி! டி-20 போட்டியில் மரண மாஸ்.. கத்துக் குட்டி அணியை கதறவிட்டு ஜிம்பாவே உலகச் சாதனை
டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது ஜிம்பாவே அணி. அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான