ரிலீஸுக்கு முட்டுக்கட்டையா நின்ன வேட்டையன்.. கங்குவாவை விடாமல் சுத்தி அடிக்கும் கெட்ட நேரம்
கங்குவா பட ரிலீஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தினால் தள்ளிப் போயுள்ளது. இந்த நிலையில், கங்குவா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கேட்ட இடமும் கிடைக்காததால்