இந்திய அணி இங்க வந்தே ஆகனும்.. அடம்பிடிக்கும் பாகிஸ்தான், ஐசிசி முடிவு என்ன?
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி அமைப்பு நடத்தும் 9வது