பப்ளிசிட்டிக்காக நடிகை செய்த கேவலம்.. ஓவர் ஆட்டம் போட்டதால் விழுந்த அடி
ரசிகர்களை கவர்வதற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் பெரும்பாலான நடிகைகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதிலும் சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் அதை வைத்தே பப்ளிசிட்டி தேடும் நடிகைகளும்