பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் ரஜினி.. காட்டமாக விமர்சித்த பூ நடிகை, விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சனை
உலக அளவில் பிரபலமாக இருக்கும் ரஜினியை சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவர் எது செய்தாலும், பேசினாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு என்று ஒரு கூட்டமும் இருக்கிறது.