அடேய் கோபி, சதிலீலாவதி பாக்குற மாதிரி இருக்கு.. கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கடா
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை கழட்டிவிட்டது மட்டுமில்லாமல் தற்போது பாக்யாவின் மகள் இனியா செய்த தவறுக்கு துணை போனதால் அவளுடைய மனதையும் கலைத்து தன்னுடைய வீட்டிற்கு