ரஜினிக்கு மியூசிக் போட மாட்டேன்.. 2 கோடி சம்பளத்தை உயர்த்தி நாசுக்காக கழண்ட இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் அனிருத் தற்போது வெளியாகும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சில திரைப்படங்களில் தனது குரலின் மூலமாக பாடல்களையும் பாடி அதையும் ஹிட் கொடுத்து