கனவிலேயே கோட்டை கட்டும் வெண்பா.. பாரதியிடம் கிடைக்கும் டிஎன்ஏ ரிப்போர்ட்
விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவை திருமணம் செய்து கொள்வேன் என வாக்குக் கொடுத்த பிறகு பாரதிக்கு, அவருடைய குழந்தைகளுக்கும் அவருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் ஞானோதயம்