தற்கொலைக்கு தூண்டும் பிரபல சீரியல்.. டிஆர்பி-யை ஏத்த இதெல்லாம் ஒரு பொழப்பா!
இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை சின்னத்திரையில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். அவற்றையெல்லாம் பார்த்தால் தைரியம் வர வேண்டுமே தவிர, கோழைத்தனத்தை அதிகரிக்கக் கூடாது என