tamil-serail-actress

நடிகைகளை தாண்டி மனதில் பதிந்த 7 கதாபாத்திரங்கள்.. KGF படத்தில் பட்டையை கிளப்பிய மாளவிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இல்லாவிட்டாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர்களுக்கென்று தாய்மார்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருக்கிறது. இதனால் நடிகைகள் பொறாமையில் பொங்கி வருகின்றனர்.

kamal-tamil-actor

அடுத்த உலக நாயகனே நீதான், மேடையில் அடித்து கூறிய கமல்.. அந்த ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த நாயகன் அவர்தான் என விக்ரம் பட நாயகருக்கு தனது பட்டத்தை வழங்கியுள்ளார், உலகநாயகன் கமலஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 500

kamal-sarathkumar

நீ எல்லாம் ஒரு மனுஷனா.? அப்பவே மேடையில் கமலஹாசனை தாக்கிய சரத்குமார்

பிரச்சனை வந்தால் ஊரைவிட்டு போகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் மனிதர்களா என கமலஹாசனை நடிகர் சரத்குமார் வெளிப்படையாகவே தாக்கி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

shankar-indian2-cinemapettai

இந்தியன் 2 படத்திற்கு சாதகமாய் முடிந்த கெட்ட நேரம்.. எல்லா பக்கமும் ஆண்டவருக்கு க்ளியரான ரூட்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தியன் 2 படத்தில் கிரேன் சாய்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம்

vijay-sethupathi

அலைகழிக்கவிட்டு காரியத்தை சாதித்த விஜய்சேதுபதி.. சம்பளத்தை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்கள்

ஹீரோவாக மட்டுமல்லாமல் வயதான கேரக்டர், கெஸ்ட் ரோல், திருநங்கை, வில்லன் என பல பரிணாமங்களில் தனது நடிப்பை வெளிக் காட்டிக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,

ar rahman

தமிழ் சினிமா பக்கமே வர மறுக்கும் இசைப்புயல்.. ஏ ஆர் ரகுமானையும் விட்டுவைக்காத சூழ்ச்சி

கடந்த 25 வருடங்களாக உலகையே தன் இசை ராஜ்ஜியத்தால் கட்டிப்போட்டவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். இவர் மேற்கத்திய இசையை நம் நாட்டவர் கேட்டுக் கொண்டிருந்ததை மாற்றி தன்

suriya-new-poster

என் வேலையை பார்க்க விடுங்க.. டென்ஷனில் எல்லாத்தையும் விட்டு விலகி சரணடைந்த சூர்யா

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரள விட்ட சூர்யா, தனது 41-வது படமான வணங்கான் படத்தை முடிக்க முடியாமல் பாலாவிடம் மாட்டிக்கொண்டு திணறி வருகிறார். இந்தப் படத்திற்கு

sandhiya-raja-rani2

சந்தியாவிற்கு டஃப் கொடுக்க போகும் ஆலியா.. பிரசவத்திற்கு பின் மகா சங்கமத்தில் ரீ-என்ட்ரி

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி2 இரண்டு சீரியல்களின் மகா சங்கமும் கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதால் இந்த வாரத்துடன் மகா சங்கமம் நிறைவடைகிறது.

gopi-baakiya-2

கோர்ட்டு வாசலில் பாக்யா மானத்தை வாங்கிய புருஷன்.. 3 பிள்ளை பெத்துக்கவரைக்கும் இனிச்சுதா கோபி

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கட்டுன புருஷன் ஆக இருந்தாலும் சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என்பதை தெளிவாக புரிந்து கொண்ட பாக்யா, கோபிக்கு விவாகரத்து

kv-anand-01

கடைசிவரை ஏங்க வைத்த கேவி ஆனந்த்.. கேள்விக்குறியான 3 படங்கள்

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கேவி ஆனந்த் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், பிரித்விராஜ், கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு

shankar-01

அவரிடம் அடிவாங்கியே கத்துக்கிட்ட ஷங்கர்.. வெளிப்படையாக மானத்தை வாங்கிய பிரபல ஹீரோ

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்தில் கிரேன் சாய்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில்

vijay

விஜய்யை சாகும் வரை மறக்க மாட்டேன்.. பிரபல ஃபைட்டரின் பரபரப்பான பேட்டி

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படமான வாரிசு

rajini-vijayakumar

விஜயகுமாரின் கதாபாத்திரத்தில் நடிக்க துடித்த ரஜினி.. பின் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து மரண ஹிட்

தமிழ் சினிமாவில் வில்லனாக நுழைந்து அதன் பிறகு தனது தனித்துவமான ஸ்டைல், நடை, டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களை கவர்ந்து 71 வயதிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர்

samantha-nayanthara

கூடுதல் கவர்ச்சிக்கு உதடு, இடுப்பை அறுவை சிகிச்சை செய்த 9 நடிகைகள்.. நயன்தாரா முதல் சமந்தா வரை

சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்றால் நடிப்பது, நடனமாடுவது மட்டுமின்றி தங்களின் லுக் கவர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம் .ஏனென்றால் அப்போதுதான் படவாய்ப்புகளும் அவர்களைத் தேடி

vijay-tv-bhagyalaxmi-serial

விஷப்பாம்பு, ஊரை கூட்டி கேவலப்படுத்திய மாமியார்.. அவமானப்பட்ட ராதிகா எடுக்கும் முடிவு

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடித் திருப்பங்கள் வரிசையாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 25 வருடங்களாக கோபியுடன் அர்த்தமற்ற வாழ்வை வாழ்ந்ததால் இனி அவரை அண்டிப் பிழைக்கக் கூடாது

vijay-tv-zee-tamil

இனிமேலும் இப்படி அசிங்க பட முடியாது.. விஜய் டிவிக்கு கும்பிடு போட்டு ஜீ-தமிழ் கிளம்பிய நடிகை

விஜய் டிவியில் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் முன்னணி பெண் தொகுப்பாளினியாக இருக்கும் தொகுப்பாளினி அர்ச்சனா சன் டிவியில் இளமை புதுமை,

prakashraj-movies

தயாரிப்பிலும் பெத்த லாபம் பார்த்த பிரகாஷ்ராஜ்.. காசு போட்ட 6 படங்களுமே ஹிட்

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிப் படங்களிலும் நடித்த பிரகாஷ்ராஜ், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிவரம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற பெருமைக்குரியவர்.

sivakumar movie

விட்டுக்கொடுத்து கெட்டுப்போகாத சிவகுமாரின் 7 ஹிட் படங்கள்.. 100வது படத்திற்கு கிடைத்த வெற்றி

1965ல் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அவரைப்

captain-miller-dhanush

யார் இந்த கேப்டன் மில்லர்.. தனுஷ் அடுத்த படத்தின் கதை

கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவனின் நானே வருவேன், மித்ரன் ஜவஹரின் திருச்சிற்றம்பலம், வெங்கி அட்லூரி இயக்கத்தில்

vijay-varisu

விஜய்யை அடையாளப்படுத்திய 5 ஹிட்டான குடும்ப படங்கள்.. வாரிசுக்கு முன்பே சூப்பர் ஹிட் கொடுத்த தளபதி

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்பகதை களத்தை

பொன்னியின் செல்வனில் மிரட்டும் 10 கதாபாத்திரங்கள்.. ஒவ்வொருத்தராய் பார்த்து செதுக்கிய மணிரத்தினம்

கிபி 1000 ஆம் ஆண்டுகளில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு

rajini-latest

ரஜினியின் நிம்மதி போனதற்கு இதுதான் காரணம்.. 14 வருடங்களில் இத்தனை தோல்விகளா!

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என்றே உலக அளவில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவரது படங்கள் எல்லாம் வசூல்

MGR-BHAGYARAJ

15 வருடமா கிடப்பில் போடப்பட்ட படம்.. எம்ஜிஆரை வைத்து பாக்யராஜ் செய்த சாதனை

தமிழ் திரையுலகில் இயக்குனர், பத்திரிக்கையாளர், நடிகர், திரைக்கதை என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்த கே பாக்யராஜ், பாதியில் நிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் படத்தை அவரே இயக்கி

dhanush-2

விட்டதைப் பிடிக்க வெறிகொண்டு காத்திருக்கும் தனுஷ்.. 120 நாள் குத்தகைக்கு எடுத்த இயக்குனர்

கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தனுஷ் நடிப்பில் கடைசியாக தமிழில்

bhagya-gopi-serial

யாராவது ஒருத்தர் டைவர்ஸ் கொடுத்து சீரியல முடிங்கடா.. நின்னு பேசியே கழுத்திருக்கும் பாக்கியா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த 2 வாரங்களாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் கோபியை பாக்யா வெளுத்து வாங்குவது போன்ற ஒரே காட்சியை திரும்பத்

yogibabu

கதையே கேட்காமல் கழுத்தில் துண்டை போடும் யோகி பாபு.. கேரியருக்கு வரும் பேராபத்து

தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு, அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர்.

bharathi-kannamma-serial-vijay-tv.

முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா.. சஸ்பென்சை உடைத்த மாமியார்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் 10 வருடங்களாக பிரிந்து வாழும் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது சேர்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் சந்தேகப் பேய் பிடித்து

atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

vetrimaran-dhanush-vadachennai

கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழியும் தமிழ் சினிமா.. வெற்றிமாறனை பின்னுக்கு தள்ளிய இயக்குனர்

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் அதிகமாக இந்த கெட்டவார்த்தை கலாச்சாரம் பெருகி வருகிறது. தமிழில் மயிறு என்று சொல்வதை கூட பீப் சவுண்ட் போடுகிறார்கள். ஆனால் அதையே

vijaysethupathi

ஹீரோவா தோத்தாலும் வில்லனா ஜெயிச்சுட்டேன்! வசூலை வாரிக்குவித்த விஜய் சேதுபதியின் 3 மாஸ் படங்கள்

ஒரே சமயத்தில் பல மொழிகளில் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடலெடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி, ஹீரோவாக நடித்ததை விட வில்லனாக நடித்த பிறகுதான் அவருடைய