விஜய்க்கு நெய்வேலி என்றால் அஜித்துக்கு திருச்சி.. புரளியை கிளப்பிய பிரபல சேனல்
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் என சொல்வதை விட, வெறியர்கள் இருக்கின்றனர் என சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்க்கும் அஜித்துக்கும் தனித்தனியே எக்கச்சக்கமான