ஸ்ரீநிதி சொன்னதை மீறி திருமணத்தை நடத்திய சீரியல் நடிகை .. திடீர் திருமணத்திற்கு இதான் காரணமா
பிரபல சீரியல் நடிகையின் திருமணம் நேற்று அவசர அவசரமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.