தஞ்சாவூர் கோவிலை குறிவைக்கும் மணிரத்தினம்.. 2 பெரிய கம்பெனிகளுக்கு விரிக்கும் வலை
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இரண்டு பாகங்களாக