அரைச்ச மாவையே அரைத்து புளிக்க வைத்த முத்தையா.. விருமன் ஒரு நேர்மையான விமர்சனம்
முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் நேற்று விருமன் திரைப்படம் பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. முதல் ஷோ முடிவதற்குள்ளாகவே சோசியல் மீடியாவில் படம் தாறுமாறு ஹிட் என்ற கமெண்ட்டுகள்