suriya-cinemapettai

உடன்பிறப்பே தலைப்பால் சூர்யாவுக்கு வந்த சோதனை.. அவரே கூறிய தெளிவான விளக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். அந்த

priya-anand-cinemapettai-01

34 வயதிலேயே தொப்பை போட்டு மல்லு ஆண்ட்டியாக மாறிய ப்ரியா ஆனந்த்.. இணையத்தை கலக்கும் கவர்ச்சி புகைப்படம்

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஓரளவு அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை

Anushka

வாலி படத்தில் சிம்ரன் கேரக்டரில் நடிக்க இருந்த நடிகை.. இவங்க தளபதியோட செம ஜோடி ஆச்சே!

தற்போது தமிழ் சினிமாவில் தல என்ற அடைமொழியுடன் வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் வாலி. இப்படத்தில் அஜித் முதன்

actor-cinemapettai

பிறந்தது திருநெல்வேலி, ஆனால் சாதித்தது கன்னட சினிமாவில்.. தமிழ் சினிமா தவறவிட்ட நடிகர்

சினிமாவைப் பொறுத்தவரையில் மொழி ஒரு பிரச்னை கிடையாது என்பதற்கு பலபேர் உதாரணமாக இருக்கின்றனர். இவ்வளவு ஏன் தமிழ் சினிமாவில் நம்பர்ஒன் நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார்

kamal-vikram

4வது முறையாக கமலுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.. விக்ரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் மாஸ்டர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதேபோல்

pandian stores 2 (63)

இயக்குனர் லிங்குசாமிடம் திட்டு வாங்கிய இளம் நடிகை.. கேராவனில் கதறி அழுத சோகம்.

தமிழ் சினிமாவில் சண்டைக்கோழி, பையா, ரன் போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கியவர் இயக்குனர் லிங்குசாமி. முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த லிங்குசாமியின் இயக்கத்தில் இறுதியாக

anjali-cinemapettai-0

ஒரே ஒரு கில்மா சீன் தான்.. அஞ்சலியை தேடி வந்து வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்

சமீபகாலமாக சினிமாவை விட்டு விலகியிருந்த நடிகைகள் அனைவருமே தங்களுடைய திறமைகளை வெப் சீரிஸ் மூலம் காட்டி மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில்

sarpatta-cinemapettai

காவல்துறையில் ஆஜரான சார்பட்டா பரம்பரை பட நடிகர்.. நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. பல படங்களில் நடித்துள்ள ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. படத்தில்

radhika-cinemapettai

58 வயதிலும் பிஸியாக வலம் வரும் ராதிகா.. ஒரே வாரத்திற்கு மூன்று படங்களில் நடிக்கிறாராம்!

1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ராதிகா. அந்த படத்தில் நடித்த சுதாகர்

vijay-66-movie

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தளபதி பட வில்லன் நடிகர்.. ட்விட்டரில் உருக்கமான பதிவு.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் பிரகாஷ்ராஜும் ஒருவர். இவரது யதார்த்தமான நடிப்பே இவர் நடிக்கும் படங்களுக்கு சிறப்பு அம்சமாக அமைகிறது. கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என

simbu-cinemapettai

சிம்புகாக 21 வயது இளம் நடிகையை பிடித்த கௌதம் மேனன்.. கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது போல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும்

Suriya SK

பீல்ட் அவுட் ஆனாலும் இவர் படத்தில் தான் நடிப்பேன்.. அடம்பிடிக்கும் சாந்தனு மனைவி

தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது வழக்கமான

anu-emmanuel-latest

கவர்ச்சியில் மெல்ல மெல்ல போதையேற்றும் அனு இம்மானுவேல் புகைப்படம்.. உங்களுக்கு ரொம்ப திறந்த மனசு!

தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனு இமானுவேல். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனால் அடுத்தடுத்து பல இயக்குனர்களும்

படுப்பதற்கு முன் இதை செய்யுங்கள் மகேஷ் பாபு.. அன்பு கட்டளையிட்ட கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது கீர்த்திசுரேஸ்

dhanush-vijay

பீஸ்ட் படத்தில் இணைந்த தனுஷ்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன்

actress-0

42 வயதில் இரண்டாவது காதலில் விழுந்த பிரபல நடிகரின் மனைவி.. அதுவும் பிக்பாஸ் நடிகருடன்!

42 வயது மதிக்கத்தக்க பிரபல நடிகரின் மனைவி ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிவி நடிகர் ஒருவருடன் இரண்டாவது முறையாக காதலில் விழுந்துள்ள சம்பவம்

venkat-prabhu-sivakarthikeyan

பாக்கியராஜின் முதல் மனைவி யார் தெரியுமா.? சிவாஜி, எம்ஜிஆர் உடன் வைரலாகும் திருமண புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாக்கியராஜ். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தொடர்ந்து பல படங்களில் இவர்

biggboss-5-cinemapettai

பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 8 போட்டியாளர்கள் லிஸ்ட்.. கொண்டாட்டம் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஆனால் கடைசியாக நடைபெற்ற

nayanthara-cinemapettai

நீண்ட வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நயன்தாரா.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார்

kamal-rajini

கமல் முன்னாடியே ரஜினியை அசிங்கமாக திட்டிய இயக்குனர்.. கலங்கிய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள். ஒரு கட்டத்திற்கு வந்த உடனேயே போட்டி பொறாமை என

vijaysethupathi

200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி.. ஹீரோ வில்லனு பிரிச்சு மேய்ராரு!

தனது எதார்த்தமான நடிப்பு மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு

actress

பாலிவுட் ஆசையில் பிட்டு பட கும்பலிடம் சிக்கிய 33 வயது தமிழ் நடிகை.. வாய் பேசியதற்கு வச்சு செய்யும் நெட்டிசன்கள்

33 வயது இளம் நடிகை ஒருவர் சமீபத்தில் பாலிவுட் சினிமாவுக்குச் சென்று தமிழ் சினிமா நடிகைகளை மிஞ்சி காட்டுகிறேன் என சபதம் விட்டு சென்றவர் அங்கே அந்த

aranthangi-nisha

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாக்கு அடித்த ஜாக்பாட்.. அதுவும் தேசிய விருது இயக்குனர் என்றால் சும்மாவா!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் தமிழில் வெளியான அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில்

nayanthara-cinemapettai-01

சும்மா இருந்த நயன்தாராவுக்கு பிள்ளை கொடுத்தாரா விக்னேஷ் சிவன்? இணையத்தில் ரசிகர்கள் செம கலாய்

நயன்தாராவின் சினிமா கேரியர் ஆஹா ஓகோ என்று இருந்தாலும் சொந்த வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. பலபேரின் காதலுக்கு அடிமையாக இருந்த நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனிடம் தஞ்சமடைந்துள்ளார்.

hansika-cinemapettai

படுமோசமான நீச்சல் உடையில் போட்டோ போட்ட ஹன்சிகா.. அதிர்ந்துபோன இணையதளம்

ஹன்சிகா(Hansika Motwani) ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு

gp-muthu-vijaytv

ஜிபி முத்துவுக்கு விஜய் டிவி கொடுத்த ஆஃபர்.. இந்த ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்

டிக் டாக் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஜிபி முத்து தான். ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் சமீபகாலமாக ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று பெரிய பிரபலமாகிவிட்டார்.

vikram-dhruv-vikram

தொடர்ந்து 3 படங்களில் கமிட்டாகி உள்ள துருவ் விக்ரம்.. அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுது!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம் ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் இப்போது இருக்கும் உச்ச நட்சத்திரங்களுக்காக வாய்ஸ் கொடுத்தவர் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. தொடர்ச்சியாக பல

pooja-vijay

தளபதி பட நடிகைனா ஒரு கிக்கு வேண்டாமா.? பூஜா ஹெக்டே வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முகமூடி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான

biggboss

பிக்பாஸில் இந்த வாட்டியாவது புரியிற மாதிரி பேசுங்க.. கமலுக்கு கோரிக்கை வைத்த விஜய் டிவி

தற்போது தமிழ் டிவி சேனல்களில் நல்ல நல்ல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முதலிடத்தை பிடித்துள்ளது விஜய் டிவி. விஜய் டிவி தயாரிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காமெடிகளே பிரதானமாக

saipallavi-cinemapettai

300 மில்லியனை தாண்டி புதிய சாதனை படைத்த சாய்பல்லவி..

மலையாளத்தில் பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தமிழ் நடிகையான இவர் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிரேமம் படத்தை தொடர்ந்து சாய்பல்லவி என்ன செய்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கு படத்திற்காக அவர் ஆடிய பாடல் ஒன்று இணையதளத்தில் டிரெண்டிங்கில் ஹிட் அடித்து வருகிறது.

தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழ் சினிமா இவருக்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கில் ஃபிதா என்ற படத்தில் நடித்தார். அப்படம் சாய்பல்லவியின் முகவரியையே மாற்றிவிட்டது.

தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் அவர், விராட்ட பருவம், லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விராட்ட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. இப்படங்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது லவ் ஸ்டோரி படத்தில் இடம்பெற்றுள்ள சாரங்க தரியா பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. முன்னதாக லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்பட்ட போதே டிரெண்டிங்கில் இருந்து வரும் இப்பாடல், மேலும் புதிய சாதனையை படைத்துள்ளது.

அதன்படி இதுவரை 300 மில்லியன் பேர் இப்பாடலை பார்த்துள்ளனர். சாய்பல்லவி எப்போது எதை செய்தாலும் ஹிட் தான். அதனால் சாரங்க தரியா பாடலின் ஹிட்டும் அவரையே சேரும் என ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி முன்னதாக தனுசுடன் மாரி 2 படத்தில் சாய்பல்லவி இணைந்து ஆடிய ரவுடி பேபி பாடல் இணையத்தில் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.