நயன்தாராவை நம்பி பெரிய ரிஸ்க் எடுக்கும் ஹாட்ஸ்டார்.. பெரிய பில்டப்பா இருக்கே!
நயன்தாரா கமர்சியல் நாயகியாக மட்டுமல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் பிரதான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில்