OTTயில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த படம்.. கடும் அதிர்ச்சியில் படக்குழு
தியேட்டரில் படம் வெளியானால் அந்த படத்தை அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே திருட்டுத்தனமாக பைரசி தளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் பல கோடிகளுக்கு மேல் நஷ்டமாவதாக