ரஜினி போன்று போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்.. ஒரே நாளில் 5 லட்சத்தை தாண்டும் லைக்குகள்!
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மலையாள நடிகை நிவேதா தாமஸ் தமிழில் நவீன சரஸ்வதி சபதம் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான