Election Movie Review : இல்லாதவன் உழைக்கிறான், இருக்கிறவன் அறுவடை பண்றான்.. விஜயகுமாரின் எலக்சன் முழு விமர்சனம்
உரியடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விஜயகுமாரின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது எலக்சன் படம். தமிழ் திரைக்கதை மற்றும் வசனத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ரீல்