விஸ்வரூப ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டவர்.. விக்ரம் ட்ரைலர் எப்படியிருக்கு?
தமிழ் ரசிகர்கள் பல மாதங்களாக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்