ஜீ தமிழ் சீரியல் நடிகையை தொக்கா தூக்கிய பிக் பாஸ்.. டிஆர்பி-க்கு வச்ச ஆப்பு.!
சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான கதாபாத்திரம் தான் அகிலாண்டேஸ்வரி. 90களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருந்த நடிகை ப்ரியாராமன் தான் செம்பருத்தி சீரியல் அகிலாண்டேஸ்வரி