38 வயது விஜய் டிவியின் பிரபல நடிகைக்கு கல்யாணம்.. அட இவங்க 90-ஸ் கிட்ஸ் ஃபேவரைட் அச்சே.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் தற்போது வரை 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலாக உள்ளது. அந்த வரிசையில் கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்,