அம்மா மாதிரி நீயும் பேர் வாங்கிடாத.. ஆக்லெண்ட் திரைப்பட விழாவில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ ட்ரெய்லர் வெளியீடு
Kozhipannai Chelladurai: சாமானிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையை எந்த ஆடம்பரமும் இல்லாமல் திரையில் காட்டக் கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, போன்ற தரமான