Raayan : அடங்காத அசுரனாக மிரட்டும் தனுஷ்.. ஏஆர் ரகுமான் இசையில் பட்டையை கிளப்பும் ராயன் வீடியோ
நேற்றைய தினம் தக் லைஃப் படத்தில் சிம்புவின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இன்று ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. தனுஷின் 50வது