ஆன்ட்டி வயதில் ஹாட்டான புகைப்படம் வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.. இத அப்பவே செஞ்சிருந்தா இவங்க தான் NO.1 நடிகை

சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே முன்னணி நடிகையாக வலம் வர முடியும். அதன்பின்பு திருமணமானால் அல்லது வயது அதிகமானால் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் தான் நடிக்க அவர்களை அணுகுவார்கள்.

அப்படி ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஜோடியாக ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து கிராமத்து கதை அம்சம் கொண்ட அல்லது குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

ஓரக்கண்ணால் சைட் அடிக்கும் மீரா ஜாஸ்மின்

Meera Jasmine

அதன்பின்பு சினிமாவில் வாய்ப்பு குறைய திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். சில வருடங்களுக்குப் பிறகு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு எடை அதிகரித்து குண்டாக தோற்றமளித்தார். அதன்பின்பு டயட், உணவு ஆகியவற்றால் உடம்பை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் மீரா ஜாஸ்மின் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு டீசர்ட்டில் முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

        ரசிகர்களை மயக்கும் வசீகர சிரிப்பு

Meera Jasmine

தற்போது 40 வயதைக் கடந்த மீரா ஜாஸ்மின் இதுபோன்ற ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுகிறார். தனது இளமைக் காலத்திலேயே இதுபோன்று கவர்ச்சியான படங்களில் நடித்திருந்தால் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்திருப்பார் என பலர் கூறி வருகின்றனர்.