பாக்ஸிங்கில் பட்டையை கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்..

தனது அடுத்த படத்திற்காக ரகுல் ப்ரீத்தி சிங் பாக்ஸிங் கற்றுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் எடையை குறைத்து வெறித்தனமாக பாக்ஸிங் விளையாடும் ராகுல் ப்ரீத்தி சிங்யை பார்த்து வாயடைத்துப் போய் உள்ளனர் ரசிகர்கள்.