லைக்காவின் அபராத தொகையை விஷால் என்ன செய்தார் தெரியுமா.? என்ன ஒரேடியாக இப்படி மாறிட்டாரு.!
ஆக்சன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷால், 2004ல் வெளியான ‘செல்லமே’ படத்தின்மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். 2013ல் அவர் நடிப்பில் வெளியான பாண்டியநாடு படத்தின்மூலம்