குக் வித் கோமாளி பிரபலத்தை புரட்டியெடுத்த அஜித் ரசிகர்கள்.. தளபதியின் கேப்ஷன் போட்டு வெறுப்பேற்றிய ஷிவாங்கி
விஜய் டிவி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.