பேவரைட் செலிபிரிட்டிகளின் தோல்வியை கொண்டாடும் இணையவாசிகள்.. விஜய் டிவியின் ராசி அப்படி!
Vijay TV: நமக்கு பிடித்த செலிபிரிட்டிகளின் வெற்றியை நம்முடைய சொந்த வெற்றியாகவே கொண்டாடுவோம். ஆனால் தமிழகமே கொண்டாடும் செலிபிரடிகளின் தோல்வியை இணையவாசிகள் கொண்டாடி வருகிறார்கள். தமிழகமே கொண்டாடும்