மைக்கை கழட்டிய மணிமேகலை, சமாளித்த ரக்சன், மிரண்டு போன மாதம்பட்டி.. இந்த வார எபிசோடை மிஸ் பண்ணவங்க தெரிஞ்சுக்கோங்க
CWC 5: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிவிட்டார். சேனலின் ஆஸ்தான தொகுப்பாளினியான பிரியங்கா மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இதற்கு அடுத்து மணிமேகலைக்கு