அன்னிக்கு AK.. இன்னைக்கு SK.. சிவகார்த்திகேயனை கேரவனுக்கு தனியா கூப்பிட்ட விஜய்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தி கோட்’. கலவையான விமர்சனங்களாக இருந்தாலும், வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, லைலா,