GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் இல்லை, வெங்கட் பிரபு பேட்டி.. இப்போ இதெல்லாம் தேவையா டைரக்டர்?
GOAT: இயக்குனர் வெங்கட் பிரபு மஜாவான ஆள் என்று எல்லோருக்கும் தெரியும். பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் பொழுது கொஞ்சம் நாவடக்கம் இருந்தால் சரியாக இருக்கும். வழக்கம்