விஜயகாந்தின் அந்தப்பட தோல்விக்கு காரணம் நான்தான்.. 15 வருடம் கழித்து புலம்பும் விஜய் பட இயக்குநர்
புரட்சி கலைஞர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த நடிகர்களில் ஒருவர். அன்றைய தேதியில் முன்னணியில் இருந்த அனைத்து நடிகர்களின் மார்க்கெட்டையும் அசைத்துப் பார்த்தவர். அதுமட்டுமில்லாமல் போலீஸ்