மீண்டும் கைகோர்க்கும் ‘பரியேறும் பெருமாள்’ வெற்றிக்கூட்டணி.. கதாநாயகனாக களமிறங்கும் மாஸ் ஹீரோவின் மகன்!
சினிமா துறையில் ஒரு கூட்டணி வெற்றிபெற்றால் அந்தக் கூட்டணியின் மூலம் உருவாகும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது