வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கொழுக் மொழுக் நடிகையை உருகி உருகி காதலித்த ஹீரோ.. சைக்கோ தனத்தை காட்டி விரட்டி விட்ட காதலி

Gossip  News: இந்த ஹீரோ மீது காதலில் விழாத நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். இவருடன் ஜோடி சேர ஆசைப்பட்டு பல நடிகைகளும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஹீரோவும் அனுசரித்துப் போகும் அத்தனை நடிகைகளுடனும் தன்னுடைய காதல் லீலையை காட்டி இருக்கிறார். இந்த நடிகைகளின் வரிசையில் அந்த கொழுக் மொழுக் நடிகையும் ஒருவர்.

மற்ற நடிகைகளிடம் மேம்போக்காக பழகி வந்த ஹீரோ, இந்த நடிகை மீது ரொம்பவே காதலும், அன்புமாக இருந்திருக்கிறார். இதனால் இருவரும் திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் தங்கி இருந்திருக்கிறார்கள். இது அந்த நடிகரின் வீட்டிற்கு பிடிக்காமல் பல முறை அவரிடம் பேசியும், நடிகையின் மீது இருக்கும் ஆசையால் அவர் அதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

Also Read:நைட்டு மூணு மணிக்கு போன் செய்து அந்த மாதிரி உறவுக்கு அழைப்பாங்க! வேதனையில் பேசிய நடிகை

இந்த நடிகர் இப்படி தன் மீது பைத்தியமாக இருப்பதே அந்த நடிகை ரொம்பவும் அசால்ட்டாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் சண்டை போடுவது, அடிப்பது, துன்புறுத்துவது என சைக்கோ போல நடந்து கொள்வாராம். இதனால் ஒரு கட்டத்தில் நடிகையையும் அவர் மீதான காதலையும் ரொம்பவே வெறுத்துப் போய் இருக்கிறார் அந்த ஹீரோ.

நம் வீட்டில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இவள் மீது இருக்கும் காதலால். இவள் வீடே கதி என்று நாம் கிடக்கிறோம். ஆனால் இந்த பெண் நம்மை புரிந்து கொள்ளாமல் இந்த அளவுக்கு டார்ச்சர் செய்கிறாரே என்பதை நினைத்து வருத்தப்பட்ட அந்த ஹீரோ, தன் வீட்டிற்கு திரும்பியதோடு உடனடியாக வீட்டில் பார்த்த பெண்ணையும் திருமணம் செய்து கொண்டாராம்.

ஹீரோ இப்படி செய்தது அந்த நடிகையால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை . ஹீரோவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நடிகையும் உடனடியாக சினிமா துறையை சேர்ந்த ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த கொழுக் மொழுக் நடிகை ஒரே நேரத்தில் இந்த நடிகரோடு இருக்கும்போதே வேறு ஒரு நடிகரையும் காதலித்தது தான் இவர் சைக்கோ போல் நடந்து கொண்டதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.

Also Read:மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா

Trending News