sura-vijay

நா மட்டும் விஜய்யின் 50வது படம் பண்ணிருந்தா மரண மாஸா இருந்திருக்கும்.. 11 வருடம் கழித்து புலம்பும் இயக்குனர்

விஜய்யின் 50வது படத்தை நான் தான் இயக்கி இருக்க வேண்டும் என ஒரு இயக்குனர் புலம்பிக் கொண்டிருக்கும் போது, விஜய்யே 50வது படத்தை ஏன் தான் பண்ணினோமோ

vijay

விஜய், பேரரசு தம்பி கூட்டணியில் 2006ல் ட்ராப் ஆன பிரம்மாண்ட திரைப்படம்.. டைட்டிலே தாறுமாறா இருக்கே!

தளபதி விஜய் நடிப்பில் ஆரம்பத்தில் உருவாகி கைவிடப்பட்ட படங்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது கௌதம் மேனன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு உருவாகி

vijaysethupathy-cinemapettai

25 நாளில் 100 கோடி வசூலித்த விஜய் சேதுபதி படம்.. ருத்ர தாண்டவமாடும் பவானி!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி சமீபகாலமாக மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலிருந்து அதிகமாக பட

Trisha

படத்தை விளம்பரப்படுத்துவதில் விஜய்யை ஓரம்கட்டிய ஹர்பஜன்.. சிங்கு பலே கில்லாடிதான் பா!

தமிழ் சினிமாவில் அறிமுக நாயகனாக களத்தில் இறங்கியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இவரது நடிப்பில் தற்போது பிரெண்ட்ஷிப் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில்

vijay

நீங்கதான் தளபதி 66 இசையமைப்பாளர்.. சத்தியம் செய்து கொடுத்த விஜய், தெறிக்கப்போகும் புதிய கூட்டணி

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக

vijay-lokesh-cinemapettai

மாஸ்டர் 2 படத்தை இப்படி எடுங்க.. லோகேஷுக்கு ஐடியா கொடுத்த தனுஷ் பட இயக்குனர்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்படி எடுங்க என இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தனுஷ் பட இயக்குனர் ஐடியா

retro

விஜய்யின் தீவிர ரசிகர்களாக மாறிய 2 தனுஷ் பட இயக்குனர்கள்.. எல்லாம் மாஸ்டர் செய்த வேலை!

தளபதி விஜய்க்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல் சினிமா துறையில் உள்ள பல பிரபலங்களுக்கும் விஜய் பேவரைட் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த லிஸ்டில்

siva-karthi-dhanush

இந்த மூன்று படங்களே விஜய், அஜித்திற்கு பிறகு யார்? என்பதை நிரூபிக்கும்.. பதட்டத்தில் தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன்!

ரஜினி கமலுக்கு பிறகு அடுத்ததாக தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களது படங்களுக்கு வியாபாரமும் வரவேற்பும் எக்கச்சக்கமாக

ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்.. மாஸ்டருக்கு பிறகு தூசி தட்டும் தயாரிப்பாளர்கள்

கடந்த சில வருடங்களாகவே விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். இதன் காரணமாக விஜய் சேதுபதியின் படங்கள்

vijay-rajini-cinemapettai

சம்பளத்தில் 4 கோடி உயர்த்திய ரஜினி, 20 கோடியை ஏற்றிய விஜய்.. மலைக்கவைக்கும் அடுத்த பட வருமானங்கள்

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு அதிக வியாபாரம் உள்ள நடிகராக உருவெடுத்துள்ளவர் விஜய். கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வியாபாரத்தை மிஞ்சிவிட்டார் என

Latha Rajinikanth

மைக் மோகன் மார்க்கெட் சரிய காரணம் இதுதான்.. பிடிவாதத்தால் 21 வருடமாக வாய்ப்பை இழந்த சோகம்!

தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக வலம் வந்த மைக் மோகன் பல வெற்றி படங்களை கொடுத்த ஹீரோவாக இருந்தாலும் சமீப காலமாக எந்த ஒரு திரைப் படங்களிலும்

shankar-hari-rajamouli

இந்திய அளவில் முதல் 100 கோடி வசூல் படைத்த முதல் தமிழ் இயக்குனர்.. அந்தப் படத்திற்கு பிறகு எடுத்த எல்லா படமும் 100 கோடி தான்!

இன்றைய காலத்தில் யாரு வேணாலும் 100 கோடி வசூல் எடுக்கலாம். ஆனால் முதலில் 100 கோடி வசூல் எடுத்த பெருமையை யாராலும் முறியடிக்க முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்கு

vijay-cinemapettai

தளபதி 65 படத்திற்கு 3 ½ கோடி சம்பளம் பேசிய இளம் நடிகை.. பிளாப் நடிகைக்கு இவ்வளவு கொடுக்கணுமா?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ரசிகர்களின் பார்வை தளபதி 65 படத்தின் மீது உள்ளது. ஆனால் அறிவிப்பு வந்ததற்கு பிறகு தற்போது வரை தளபதி

thalapathy65-cinemapettai

இணையத்தில் கசிந்த விஜய்யின் தளபதி 65 கதாபாத்திரம்.. சோலி முடிஞ்சு போச்சு என கவலையில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதனைக் கேள்விப்பட்ட

venkat-prabhu-sivakarthikeyan

சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பை தட்டிக்கழித்த முன்னணி பிரபலங்கள்.. இணையத்தை அலறவிட்ட மொத்த லிஸ்ட்

தமிழ் சினிமாவில் தற்போது பல கதைகளை கொண்ட படங்கள் ரிலீஸானாலும், அப்போது முதல் இப்போது வரை சில படங்களை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் சூப்பர்

2021-movie-list-top-heros

இதுவரை அதிக ஷேர்களை தட்டி தூக்கிய 10 தமிழ் படங்கள்.. பாதிக்கு பாதி தளபதி ராஜ்ஜியம் தான்!

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் படம் விஜய்யின் உண்மையான மார்க்கெட் நிலவரத்தை மற்ற நடிகர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் உணர்த்தியுள்ளது.

prabhas-vijay-cinemapettai

பிரபாஸின் 500 கோடி பட்ஜெட் படத்தை கைப்பற்றிய விஜய் பட நடிகை.. இதற்குப் பெயர்தான் அதிர்ஷ்டம்!

இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வரும் பிரபாஸ் அடுத்ததாக 500 கோடி பட்ஜெட்டில் நடிக்க இருக்கும் படத்தில் பிரபல தமிழ் நடிகை இணைய உள்ள செய்தி

suriya-lucky baskar

விஜய் மற்றும் ரஜினி என்னை பார்த்து நடுங்குவதற்கு காரணம் இதுதான்.. வெளிப்படையாக கூறிய கௌதம் மேனன்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே காதல் காவியம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு

Ethirneechal

விஜய்யின் ஒரே ஒரு படத்திற்கு இசையமைத்த மூன்று இசையமைப்பாளர்கள்.. அது மாஸ் ஹிட் படமாச்சே!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் பல இசையமைப்பாளர்கள் ஒன்றாக பணியாற்றுவது அரிதான விஷயம். அப்படி தளபதி விஜய்யின் கேரியரில் ஒரு சூப்பர் ஹிட் படத்தில் மூன்று

nayanthara-dd

தன்னுடைய படத்தில் சூர்யாவை அதிகமாக விளம்பரப்படுத்த சொன்ன விஜய்.. 23 வருடம் கழித்து வெளிவந்த உண்மை

தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக வலம் வருகின்றன. ஒரு காலத்தில் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்த

retro

மாஸாக சண்டை போடும் அண்ணாச்சியின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. விஜய், அஜித் எல்லாம் இனி அவ்வளவுதான்!

காசு பணம் இருந்தால் காக்கா கூட கலராகிவிடும் என்ற காலம் மாறி காசு பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம் என்கிற நிலைமை வந்துள்ளது. தடியெடுத்தவன்

vijay-thalapathy65-cinemapettai

இது தளபதி 65 இல்லையாம், சர்கார் 2 வாம்.. அட போங்கய்யா என கடுப்பான ரசிகர்கள்

கடந்த சில வருடங்களில் வெளியான விஜய் படங்களில் ரசிகர்களை மிகவும் சோதித்த படம் என்றால் அது சர்கார் தான். என்னதான் படம் மாஸ்ஹிட், சூப்பர் ஹிட் என

simbu-santhanam

விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. தளபதி 65 வெறித்தனமான அப்டேட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு  படத்தையும் தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். அந்த

simbu-santhanam

தொடை அழகை காட்டி ரசிகர்களை மயக்கிய கீர்த்தி சுரேஷ்.. இப்போது வைரலாகும் பழைய புகைப்படம்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் கோலிவுட்டில் கால்பதித்த குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி

master-bahubali

3 வருடமாக இருந்த பாகுபலி 2 ரெக்கார்டை பந்தாடிய மாஸ்டர்.. இனி விஜய்தான் நம்பர் ஒன்!

கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் விஜய்யின் மார்க்கெட் முன்னரை விட

vijay-cinemapettai

தேடி வந்த தளபதி 65 பட வாய்ப்பு.. ஓகே சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பிரபல நடிகை

கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் நடிக்கும் படங்களில் ஹீரோயின்களுக்கு பெரிதும் வேலை இல்லாமல் போய்விடுகிறது. இதனாலேயே பலரும் கிண்டல் கேலி நிலைக்கு ஆளாகி வருகின்றனர். அதுவும்

suriya-dhanush

சூரரைப் போற்று படத்தை விட 13 கோடி அதிகமாக விற்கப்பட்ட ஜகமே தந்திரம்.. தனுஷ் டாப் டக்கர்!

முதல் முதலில் தமிழிலிருந்து மிகப்பெரிய நடிகர் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று படம்தான். இது சம்பந்தமாக சூர்யா பல்வேறு பஞ்சாயத்துகளை சந்தித்தார். ஆனால்

vijay-nazriya-cinemapettai

அஜித் ரசிகை நஸ்ரியா விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம்..

தமிழ் சினிமாவில் நடிக்க பல நடிகைகள் வந்தாலும் மலையாள நடிகைகளைப் போல பெரிய அளவு யாருக்குமே ஆரம்பத்தில் வரவேற்பு கிடைப்பதில்லை. அப்படி நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நஸ்ரியா நசீம்.

அதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் நஸ்ரியா மீது ரசிகர்களுக்கு காதல் வரக் காரணமாக அமைந்தது. ராஜா ராணி படத்தில் நஸ்ரியா சுட்டி குழந்தை போல் நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடி பேசவும் மற்றும் திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் விரைவில் முன்னணி நடிகையாக மாறி விடுவார் என நினைத்தபோது மலையாள சினிமாவின் மூத்த நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் பெரிய அளவு வயது வித்தியாசம் இருந்தாலும் நஸ்ரியா காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே அதிர்ச்சி தான். அதன் பிறகு நான்கு வருடமாக சினிமா பக்கம் தலை வைத்து கூட படுக்க வில்லை நஸ்ரியா.

இந்நிலையில் மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முன்னோட்டமாக தளபதி விஜய்யின் சமீபத்திய ட்ரெண்டிங் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கிட்டதட்ட 6 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ajith

விஜய் சேதுபதியுடன் ஒரே ஒரு படம்.. 5 வருடமாக வாய்ப்பு இல்லாமல் தடுமாறும் இளம் இயக்குனர்

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும்

vijaysethupathi-cinemapettai

456 கோடி வசூல் கொடுத்த மெகாஹிட் இயக்குனருடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி.. மாஸ்டருக்கு பிறகு பவானி வேறலெவல்

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்க்கு மார்க்கெட் உயர்ந்ததோ இல்லையோ விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் படம் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது. பவானி கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு தெற்கிலிருந்து வடக்கு வரை