மாஸ்டர் படத்தில் செய்ததை வலிமைக்கும் செஞ்சுடுங்க.. ஆடர் போட்ட அஜித்
தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இன்னும் பத்து நாள் மட்டுமே ஷூட்டிங் பாக்கியுள்ளதால் படத்தின் வேலைகள்